Posts

Showing posts from February, 2019

இந்த ஆண்டு முதல் வருமான வரியை தவிர்ப்பது எப்படி?

2019 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கல் அறிவிற்பின் மூலம், தனிநபர் ஒருவர் ₹7.75 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவராக இருந்தால், வரி விலக்கு உள்ள  பல்வேறு  திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம்,  முற்றிலுமாக வரி செலுத்தாமல் வரி விலக்கு பெறலாம்.  இதன் விளைவாக ஆண்டுக்கு ₹15,080 அதிகமாக சேமிக்கலாம். எப்படி சேமிக்கலாம் என்று பார்ப்போம். முதலில் குறைந்தபட்ச வாழ்வாதாரத்திற்கான தேவையான ஸ்டாண்டர்ட் டிடக்சன் ₹40,000-லிருந்து ₹50,000 மாக உயத்தப்பட்டுள்ளது. தனிநபரின் ஆண்டு வருமான வரி கணக்கீடு தற்பொழுது  (₹) 2019 பட்ஜெட்  (₹) மொத்த வருமானம் 7,75,000    7,75,000    அடிப்படை கழிப்பு (Standard Deduction)    (40,000)      (50,000)   நிகர வருமானம் 7,35,000    7,25,000    இதர வருமானம்   10,000    10,000    மொத்த வரி செலுத்தக்கூடிய  வருமானம் (Gross Taxable Income) 7,45,000    7,35,000   பிரிவு 80C யின் கீழ் கழிப்பது (1,50,000)   (1,50,000)   பிரிவு 80CCD(1B) யின் கீழ் கழிப்பது (50,000)   (50,000)   பிரிவு 80D யின் கீழ் கழிப்பது (25,000)   (25,000)   பிரிவு 80TT