Posts

Showing posts with the label Bitcoin faq

பிட்காயின் குறித்த கேள்வி பதில்கள்

Image
பிட்காயின் என்றால் என்ன? இது நாணயம் அல்ல, ஆனால் விரிச்சுவல் நாணம் எனப்படும். தங்க நாணயம் போன்று இதற்கு உருவமோ, வடிவமோ, எடையோ கிடையாது. பேங்க் பாஸ்புக் போல பரிவர்த்தனைக் கான (transaction) என்ட்ரி மட்டுமே உங்களுக்கு கிடைக்கும் . கிரிப்டோ கரன்சிகளில் மிகவும் பிரபலமானது பிட்காயின் ஆகும். இதனை வைத்து பரிவர்த்தனையும் செய்ய முடியும், இந்த நெட்வொர்க் மிகவும் பாதுகாப்பு வசதியுடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. பிட்காயின் வாங்குவது முறையான தா? பிட் காயினை முறையான வழியிலும், முறையற்ற வழியிலும் வாங்கலாம். முறையான வழி என்றால் உங்கள் போட்டோ ஜடி, பான் கார்டு நம்பர் மற்றும் முகவரியை குடுத்து வாங்கலாம். முறையற்ற வழியில்வி நீங்கள் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டியதில்லை. பிட்காயின் பாதுகாப்பானதா? பிட் காயினை பரிவர்த்தனை உள்களிடம் உள்ள 64-bit சீக்ரெட் கோடு மூலம் என்கிரிப்ட்(encrypt) செய்யப்பட்டு மைனிங்(mining) எனப்படும் பிராசஸ்(process) மூலம் சரிபார்க்கப்படுகிறது. இந்த பிராசஸ்  சக்தி வாய்ந்த கணினி மூலம் செய்யப்படுகிறது. மேலும் சீக்ரெட் கோடு மூலம் நீங்கள் தான் பரிவர்...