Posts

இந்த ஆண்டு முதல் வருமான வரியை தவிர்ப்பது எப்படி?

2019 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கல் அறிவிற்பின் மூலம், தனிநபர் ஒருவர் ₹7.75 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவராக இருந்தால், வரி விலக்கு உள்ள  பல்வேறு  திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம்,  முற்றிலுமாக வரி செலுத்தாமல் வரி விலக்கு பெறலாம்.  இதன் விளைவாக ஆண்டுக்கு ₹15,080 அதிகமாக சேமிக்கலாம். எப்படி சேமிக்கலாம் என்று பார்ப்போம். முதலில் குறைந்தபட்ச வாழ்வாதாரத்திற்கான தேவையான ஸ்டாண்டர்ட் டிடக்சன் ₹40,000-லிருந்து ₹50,000 மாக உயத்தப்பட்டுள்ளது. தனிநபரின் ஆண்டு வருமான வரி கணக்கீடு தற்பொழுது  (₹) 2019 பட்ஜெட்  (₹) மொத்த வருமானம் 7,75,000    7,75,000    அடிப்படை கழிப்பு (Standard Deduction)    (40,000)      (50,000)   நிகர வருமானம் 7,35,000    7,25,000    இதர வருமானம்   10,000    10,000    மொத்த வரி செலுத்தக்கூடிய  வருமானம் (Gross Taxable Income) 7,45,000    7,35,000   பிரிவு 80C யின் கீழ் கழிப்பது (1,50,000)   (1,50,000)   பிரிவு 80CCD(1B) யின் கீழ் கழிப்பது (50,000)   (50,000)   பிரிவு 80D யின் கீழ் கழிப்பது (25,000)   (25,000)   பிரிவு 80TT

பிட்காயின் பற்றிய பொதுவான தகவல்கள்

பிட்காயின் என்பது டிஜிட்டல் பணம். இதை 2009-ம் ஆண்டு சடோஷி நகமோட்டோ என்பவரால் தொடங்கப்பட்டது. இதுவரை இவரை யாரும் அடையாளம் கண்டுகொண்டதில்லை. நாம் உபயோகிக்கும் பணத்தை அரசோ அல்லது அரசு சார்ந்த ரிசர்வ் பேங்கோ நிர்மாணிக்கும். பிட்காயின் அப்படிப்பட்டது அல்ல. இது யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் வருவதில்லை. இந்த காயினுக்கு உருவமோ அல்லது வடிவமோ கிடையாது. பரிவர்த்தனைக்கான சீக்ரெட் நம்பர் மட்டுமே இதற்கு உண்டு. பிட்காயின் கணினி மூலம் உருவாக்கப்படுகிறது. சில சிக்கலான கணிதங்களை கணினி மூலம் நிவர்த்தி செய்வதன் மூலம் பிட்காயின் உருவாக்கப்படுகிறது. மொத்தம் 2 கோடியே 10 லட்சம் பிட்காயின்களை மட்டுமே உருவாக்க முடியும். இந்த வரம்புக்கு மேல் உருவாக்க முடியாது. பிட் காயினை விற்கவோ, வாங்கவோ (பங்கு மார்க்கெட் போல ) நிறைய எக்சேஞ் நிறுவஙை்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் பரிவர்த்தனையை ஒரு பொதுவான லெட்ஞரில் பதிவு செய்யும். இந்த லெட்ஞர் பிளாக் செயின் என்று அழைக்கப்படும். எங்கு தொடங்குவது ? நீங்கள் பிட்காயின் வால்ட்டை(மணி பர்ஸ்) கணினி(https://www.myetherwallet.com ) அல்லது மொபைல் போனில்( Bitcoin Wallet  இன்ஸ

பிட்காயின் குறித்த கேள்வி பதில்கள்

Image
பிட்காயின் என்றால் என்ன? இது நாணயம் அல்ல, ஆனால் விரிச்சுவல் நாணம் எனப்படும். தங்க நாணயம் போன்று இதற்கு உருவமோ, வடிவமோ, எடையோ கிடையாது. பேங்க் பாஸ்புக் போல பரிவர்த்தனைக் கான (transaction) என்ட்ரி மட்டுமே உங்களுக்கு கிடைக்கும் . கிரிப்டோ கரன்சிகளில் மிகவும் பிரபலமானது பிட்காயின் ஆகும். இதனை வைத்து பரிவர்த்தனையும் செய்ய முடியும், இந்த நெட்வொர்க் மிகவும் பாதுகாப்பு வசதியுடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. பிட்காயின் வாங்குவது முறையான தா? பிட் காயினை முறையான வழியிலும், முறையற்ற வழியிலும் வாங்கலாம். முறையான வழி என்றால் உங்கள் போட்டோ ஜடி, பான் கார்டு நம்பர் மற்றும் முகவரியை குடுத்து வாங்கலாம். முறையற்ற வழியில்வி நீங்கள் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டியதில்லை. பிட்காயின் பாதுகாப்பானதா? பிட் காயினை பரிவர்த்தனை உள்களிடம் உள்ள 64-bit சீக்ரெட் கோடு மூலம் என்கிரிப்ட்(encrypt) செய்யப்பட்டு மைனிங்(mining) எனப்படும் பிராசஸ்(process) மூலம் சரிபார்க்கப்படுகிறது. இந்த பிராசஸ்  சக்தி வாய்ந்த கணினி மூலம் செய்யப்படுகிறது. மேலும் சீக்ரெட் கோடு மூலம் நீங்கள் தான் பரிவர்த்தன